பச்சைப் பயறு 250 g
INR 35 INR 40
Stock : 10
இது அதிக அளவில் புரதசத்தும் மாப்பொருளையும், குறைந்த அளவில் கொழுப்புச்சத்தையும் கொண்டுள்ளது. முளைக்கட்டிய பாசிப்பயறு உடற்குறைப்பு சமச்சீர் உணவாக அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் கொழுக்கட்டை, மோதகம், பொங்கல், பாயசம், கஞ்சி ஆகிய பண்டங்கள் பாசிப்பயற்றைப் பயன்படுத்திச் செய்யப்படுகின்றன. தமிழரின் திருநாளான பொங்கல் தினத்தன்று சர்க்கரைப்பொங்கல் என்ற உணவுவகை அரிசி, வெல்லத்துடன் பாசிபயறும் சேர்த்துச் சமைக்கப்படுகிறது. பாசிபயறு பருப்பு சாம்பாரில் துவரம் பருப்புக்கு பதிலாக சில இடங்களில் பயன்படுத்தப்படுகிறது.சில இடங்களில் அரிசியும், சிறுபயறும் சேர்த்து கஞ்சியாக உண்ணப்படுகிறது.
Total Ratings
1200 கிராம் வேகவைத்த பச்சைப் பயறில் உள்ள நன்மைகள்
மெக்னீசியம் – 24%
வைட்டமின் பி1 – 22%
பாஸ்பரஸ் – 20%
பொட்டாசியம் – 15%
துத்தநாகம் – 11%
கலோரிகள் – 212
இரும்பு – 16%
தாமிரம் – 16%
கொழுப்பு – 0.8 கிராம்
புரதம் – 14.2 கிராம்
கார்போஹைட்ரேட்டுகள் – 38.7 கிராம்
நார்ச்சத்து – 15.4 கிராம்
ஃபோலேட் (B9) – 80% (பரிந்துரைக்கப்பட்ட தினசரி உட்கொள்ளல்)
மாங்கனீசு – 30%